ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படத்தில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இவர் இதற்கு முன்பு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதன்பிறகு இவர் தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
ஆனால் இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பேட்ட திரைப்படத்தில் நடித்த மாளவிகா இது என்று ஆச்சரிக்கப்பட்டு வந்தார்கள். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு தனி இடம் கிடைத்தது.
அந்த வகையில் தமிழில் இவரின் இரண்டாவது படமே தளபதி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நடிகைகளும் சோஷியல் மீடியாவில் தனது முழு நேரத்தையும் செலவழித்து வருகிறார்கள்.
மாளவிகா மோகனன் தன் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் சமீபத்தில் வஞ்சரம் மீன் வருத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.