actress malavika mohanan and dhanush latest cute look: சமீபத்தில் தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் பாலிவுட் டோலிவுட் என அனைத்து வகையான சினிமா உலகிலும் மெர்சல் காட்டி வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடிக்கும் 43வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக பிரபல நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் நடித்துள்ளார்.
இவ்வாறு உருவாகி வரும் இந்த பிரமாண்டமான திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷெட் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலவிக்கா மோகனன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பு அனது மிக சிறப்பாக முடிவடைந்துள்ளது தற்போது இதுகுறித்து மாளவிகா மோகனன் இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதிதாக உள்ளது என கூறியது மட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என ஆர்வமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் உடன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மாளவிகா மோகனன் எடுத்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.