சினிமா உலகில் முன்பெல்லாம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் அதே பணியை பின்பற்றி செல்வது வழக்கம் ஆனால் தற்பொழுது அப்படி எல்லாம் கிடையாது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் தற்பொழுது நடிகர் நடிகைகளாக மாறி சினிமா உலகை கலக்கி வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மாளவிகா மேனன்.
இவர் மலையாளத்தில் (nidra) என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களை கைப்பற்றி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமா இயக்குனரின் கண்களில் பட தொடங்கினார் அந்த வகையில் 2013ம் ஆண்டு இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் ஹீரோயினாக விழா போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழிலும் பிரபலமடைந்து வருகிறார்.பெரும்பாலும் சினிமாக்களில் கவர்ச்சியை காட்டாமல் நடித்துவந்த மாளவிகா அவர்கள்தான் இதுபோன்று நடந்து வந்தாள் பட வாய்ப்புகள் மற்றும் சினிமாவில் இருந்து தான் காணாமல் போய்விடுவோம் என்பதை சுதாரித்துக்கொண்டு தற்போது சற்று கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார் அந்த வகையில் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இருப்பினும் அவ்வப்போது தனது க்யூட்டான உடைகளை அணிந்துகொண்டு தன்னை பிரபலங்களை தட்டி தூக்கி கொண்டு வருகிறார் மாளவிகா மேனன் அதுபோல தற்போது டி ஷர்ட்டை அணிந்து கொண்டு செம்ம கும்முனு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை சமூகவலைதளத்தில் வீசியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.