தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சமீபத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்ற நமது நடிகை சமீபத்தில் தனுசுடன் மாறன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நமது நடிகை இணையத்தில் போட்டோ ஷூட் பக்கம் அதிக அளவு ஆர்வம் காட்டுவது வழக்கம் தான் அந்த வகையில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்துவதில் நடிகை மாளவிகா மோகனன் கைவந்த கலை என்று நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை பிங்க் நிற உடை அணிந்து கொண்டு மிகவும் அட்டகாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இவ்வாறு அந்த புகைப்படத்தில் நமது நடிகை மிகவும் அழகாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு தேவதை போல் இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.