யோகா என்ற பெயரில் தலைகீழாக நின்று கொண்டு ரசிகர்களை சுத்த விட்டு அடிக்கும் நடிகை மாளவிகா..!

malavika-2

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால் தடம் பதித்தவர் தான் நடிகை மாளவிகா.  இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றி கொடி கட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறந்த கதாநாயகியாக கொடிகட்டி பறந்த நமது நடிகை பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாததன் காரணமாக  குணச்சித்திர வேடங்களிலும் சில குத்து பாடல்களுக்கு நடனம் ஆட ஆரம்பித்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக இருந்த நமது நடிகையா இது என ஆச்சரியத்தில்  உள்ளார்கள்.

என்னதான்  சினிமாவில் பல சறுக்கல்களை இவர் சந்தித்தாலும் இவர் நடிப்பில் வெளியான நான் அவனில்லை, வெற்றிக்கொடிகட்டு, மற்றும் திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் இவருடைய மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தியது

இவ்வாறு தொடர் வெற்றியை பார்த்த ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் நமது நடிகை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்களுடைய ஆசையில் மண்ணை அள்ளி வீசியது போல இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

இனிமேல் சினிமா எல்லாம் செட்டாகாது என யோசித்த நமது நடிகை திருமண வாழ்க்கையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் அதன் பின்னர் தன்னுடைய திருமணம் முடிந்த பிறகும் சில கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பிரபலங்கள் பலரும் மாலதீவிற்கு சென்று மஜா செய்வது வழக்கம் தான் இந்நிலையில் நமது மாளவிகாவும் அங்கு சென்றுள்ளார் அப்பொழுது அவர் பிகினி உடை அணிந்து கொண்டு யோகோ செய்யும் புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

malavika-1
malavika-1