சினிமா மாடலிங் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை மாளவிகா மோகனன் ஆனால் தற்போது சினிமாவே கதியெனக் கிடைக்கிறார். குறிப்பாக தமிழ் சினிமா பக்கம் இவர் தொடர்ந்து நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட் படமாக இருக்கிறது. அதே சமயம் டாப் நடிகர்கள் படங்களில் நடிப்பதால் தனக்கென ஒரு இடத்தை நிலையாக பிடிக்க ரெடியாக இருக்கிறார்.
தமிழ் சினிமாவிலேயே கவனம் செலுத்தி வருகிறார் தமிழில் முதலில் ரஜினியின் படமான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அதனைத்தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக படம் முழுவதும் வந்து போனார். இப்பொழுது நடிப்பிற்கு பெயர் போன நடிகர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி தமிழ் சினிமாவில் இவர் தொடர்ந்து நடித்து வருவதால் மக்கள் மத்தியில் இவரது பெயர் தீயாய் பரவி உள்ளது அதே சமயம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அவரும் தொடர்ந்து அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
அண்மையில் கூட நடிகை மாளவிகா மோகனன் தீவுப் பக்கம் சென்று பல்வேறு புகைப்படங்களை அள்ளி வீசிய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை மாளவிகா மோகனன் கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் அதில் பாதி அழகு மட்டுமே தெரிந்ததாக கூறி ரசிகர்கள் முழு அழகையும் காட்டுமாறு கமெண்ட் அடித்து வந்தனர்.
இதோ அந்த அரைகுறை ஆடையில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள். சும்மாவே நடிகை மாளவிகா மோகனன் காட்டு காட்டுன்னு காட்டுவாங்க ரசிகர்கள் வேறு கேட்டுள்ளது இனி வேற லெவெலில் புகைப்படம் இருக்கும் என தெரியவந்துள்ளது.