குழந்தை பெற்ற பிறகும் செம்ம நச்சின்னு இருக்கும் நடிகை நந்தினி – டைட்டான ட்ரெஸ்ஸில் என்னம்மா இருகாங்க..

maina nandhini

பிரபல சின்னத்திரை நாயகியான மைனா நந்தினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் துணை நடிகையாக நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர். மேலும் இந்த சீரியலில் இவர் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பெயர் போனவர்.

இதனையடுத்து வேலைக்காரன், அரண்மனை கிளி போன்ற ஒருசில சீரியல்களிலும் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேச்சுத் திறமை மூலம் சின்னத்திரையில் பெரிதும் பிரபலம் அடைந்து பின்பு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவர் அந்த வகையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, தர்மபிரபு போன்ற படங்களிலும் நடித்தவர்.

மேலும் தற்போது மைனா நந்தினி கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய  வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு இவர்களுக்கு துருவன் என்ற ஒரு மகனும் உள்ளார்.

அண்மையில் கூட நடிகை மைனா நந்தினி அவரது கணவருடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல்ஸ் வரை சென்றவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மைனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி ரசிகர்களுக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்பப்போ வெளியீட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் சிவப்பு நிற புடவை அணிந்து செம கிளாமராக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

maina nandhini
maina nandhini