குழந்தை பெற்ற பின்னும் டைட்டான உடையில் செம்ம கும்முன்னு இருக்கும் மைனா.! புகைப்படத்தை பார்த்து வாய் உலரும் ரசிகர்கள்.

maina nandhini

சின்னத்திரையில்  உள்ள பிரபலங்கள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி அதன் முலம் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு வருகின்றனர் ஆனால் மைனா நந்தினி ஆரம்பத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.  அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதை தொடர்ந்து இவருக்கு நல்ல வரவேற்பு சினிமா உலகிலும் சின்னத்திரையிலும் கிடைத்தது இப்படி இரண்டிலும் சிறப்பாக போய்க் கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார் முதல் திருமணம் குறைந்த நாட்களிலேயே அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பிறகு நந்தினி தன்னுடன் நடித்த யோகேஷ் என்ற நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது இப்பொழுதும் பல்வேறு சின்னத்திரை சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் தலை காட்டி கொண்டு மக்கள் மத்தியில் பேசும் நபராக மைனா நந்தினி இருந்து வருகிறார்.

இது இப்படி இருந்தாலும் இன்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களையும் மற்றும் நடனம் ஆடுவதையும் வெளியிட்டு வருகிறார் ஓரளவு கவர்ச்சி காட்டி வந்த மைனா நந்தினி தற்போது குட்டையான மற்றும் டைட்டான உடையை அணிந்து மைனா நந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பற்றி எறிகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அழகில் ஜொலிக்கும் மைனா நந்தினி.

maina nandhini
maina nandhini