ரொமான்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் மகாலட்சுமி-ரவீந்தர்.!

mahalakshmi raveenthar

சமிபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.மேலும் இவர்களுடைய திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு ஆசிர்வாதம் செய்திருந்தார்கள்.இப்படிப்பட்ட நிலையில் மகாலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் தற்பொழுது இவர்களுடைய திருமணத்தை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அனைவரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மகாலட்சுமியை விட ரவீந்தர் வயதில் குறைந்தவர் இப்படிப்பட்ட நிலையில் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தங்களுடைய பேட்டியின் மூலம் பல பதில்களை கூறியுள்ளார்கள்.அதாவது திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சமீபத்தில் ஹனிமூன்க்காக மகாவலிபுரம்சென்றுள்ளனர்.

மேலும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அதை ரசிகர்கள் ட்ரோல் செய்து மேலும் கமாண்டுகளும் செய்து வருகிறார்கள். மகாலட்சுமியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா ரேஞ்சுக்கு ஓவர் சீன் போடுறாங்க என கூறி வந்த நிலையில் சோசியல் மீடியாவில் இருவரும் தங்களுடைய அன்பை பகிர்ந்து பகிர்கிறார்கள்.

மேலும் தற்பொழுது தன்னுடைய காதல் கணவர் ரவீந்தர் நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்குகிறார் அந்த புகைப்படத்தை ரவிந்தர் சோசியல் மீடியாவில் வெளியிட இந்த ரொமான்டிக் புகைப்படத்தை பார்த்து நயன், விக்கிக்கு டப் கொடுத்து வருகிறார்கள் என கூறி வருகிறார்கள். இவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை துவங்க உள்ள நிலையில் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

mahalakshmi 1
mahalakshmi 1