குட்டி படத்தில் தனுஷ் உடன் ஆட்டம் போட்ட நடிகை மேக்னா நாயுடு.! தற்பொழுது எப்படி உள்ளார் பருங்கள்.

mega-naidu
mega-naidu

சினிமாவுலகில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஒரு படங்களில் மூலம் பேமஸ் ஆக்குவது மிகவும் அரியது ஆனால் குத்து பாடலுக்கு ஆடும் நடிகைகள் தமிழ் சினிமாவிலும் சரி சினிமா உலகத்திலும் சரி உடனே பிரபலம் அடைவது வழக்கம் அப்படி சினிமாவுலகில் குறுகிய காலத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் மேக்னா நாயுடு.

இவர் இந்தி மற்றும் பிற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமடைந்தார் அதன் விளைவாகவே அவர் தமிழ் சினிமாவில் சிம்பு நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த சரவணா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் பல படங்களில் குத்து பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் இப்படி சினிமாவுலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் பேட்மிண்டன் வீராங்கனையான லூயிஸ் என்பவரை 2016 ஆம் ஆண்டு மும்பையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இணைவதற்கு முக்கிய காரணம் அவரது அப்பா அப்ப பேட்மிட்டன் பயிற்சியாளராக இருந்தவர் பின்னாட்களில் லூயிஸ் அவர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாட வாய்ப்பு கிடைத்தது ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்களது பழக்கம் காதலாக மாறி கடைசியில் திருமணத்தில் முடிந்தது.

தற்போது இவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில்  இருக்கும் மேக்னா நாயுடுவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றன தற்பொழுது அவர் இப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்.புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்