ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்த மடோனா செபஸ்டியன்.!வைரலாகும் புகைப்படம்.!

madonasebastian1
madonasebastian1

actress madonna sebastian new look photo viral:மலையாளத் திரைப்படமான பிரேமம் என்ற படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை மடோனா செபாஸ்டியன். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் கவன், ப பாண்டி போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

தற்போழுது சசிகுமாருடன் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தீபாவளி ஸ்பெஷலாக இவர் ரசிகர்களுக்கு முன்னை விட  தற்பொழுது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

madonna
madonna

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் இவரை மிகவும் அழகாக இருக்கிறார் என்று வர்ணித்து வருகிறார்கள்.