நடிகை மடோனா செபஸ்டியன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலில் என்ட்ரி கொடுத்தார், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரல் ஆனது, அதேபோல் இவரின் நடிப்பும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
இதனைதொடர்ந்து அடுத்ததாக தமிழில் முதன்முதலில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார், இவர் அதிகமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.
அதேபோல் சினிமாவில் நடிகர்களுடன் கட்டிக் பிடித்து மாட்டேன், முத்தமிட மாட்டேன் கவர்ச்சியும் காட்டமாட்டேன் என கண்டிசன் போட்டதால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டது, மேலும் இவரை பார்த்து பலரும் லேடி சத்யராஜ் என கிண்டல் அடித்து வந்தார்கள்.
இந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்பை பிடிப்பதற்காக மடோனா செபாஸ்டின் மற்றவர்களைப் போல் தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை அள்ளி வீசி வருகிறார், எனவே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது ஏனென்றால் ஆள் அடையாளமே தெரியாமல் முடியை கலரிங் செய்து கொண்டு செம அழகாக போஸ் கொடுத்துள்ளார்.
இதொ அந்த புகைப்படம்.