நடிகை மடோனா செபஸ்டியன் பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.
அதேபோல் தமிழில் முதன்முதலாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியின் கவன் ஜூங்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தற்பொழுது மடான்ன செபஸ்டியன் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற சசிகுமார் படத்திலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படத்தையும் முடித்துவிட்டால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் பட வாய்ப்பை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது உடைந்த படகை ஒட்ட வைப்பது போல் டவுசர் போட்டுக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.