actress madona sabastian latest photos: பாடகியாக வேண்டும் என்ற கனவில் இருந்து கதாநாயகியாக களம் இறங்கியவர் தான் நடிகை மடோனா செபஸ்டியன். இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை பெரும் அளவிற்கு கவர்ந்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியமூட்டும் நமது நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
நமது நடிகை பாடகியாக ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாம் அந்த வகையில் மலையாளத்தில் கூட பல திரைப்படங்களில் முக்கிய பாடல்களை பாடியுள்ளார்.
இவ்வாறு வெறும் 16 வயதிலேயே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாக சமீபத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் சில நடிகரின் திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் நல்ல கதையம்சமுள்ள கதையாக இருந்தால் நடிக்கலாம் என ஆர்வத்தில் இருக்கிறாராம் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சுமார் 22 கிலோ அளவிற்கு குறைத்துள்ளார்.