மாடல் அழகியாக தன்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டு பின் சினிமா உலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகை மாளவிகா மோகனன். முதலில் மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
எடுத்த உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் மாளவிகா மோகனன். அதன் பின் இவர் டாப் நடிகர்கள் படங்களில் தான்அந்த வகையில் விஜயுடன் மாஸ்டர், இப்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாறன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி கிளாமர் நடிகை மாளவிகா மோகனன்னுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் எந்த மாதிரியான கிளாமர், நல்ல கதாபாத்திரம் கொடுத்தாலும் செம சூப்பராக நடித்து மாஸ் காட்டுகிறார். இதனால் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாளவிகா மோகனன் தற்பொழுது மாறியுள்ளார்.
இவரது திறமை மற்றும் அழகை பார்த்து மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் ஹிந்தி பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுலகில் என்னதான் வெற்றி வாகை சூடினாலும், அவ்வபோது மாடல் அழகி என்பதை வெளிக்காட்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுபோல தற்போது இவர் டூ பீஸ் ட்ரெஸ்ஸை செம்ம டைட்டாக போட்டுக்கிட்டு தனது மொத்த அழகையும் எடுப்பாக காண்பிப்பது இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதளப் பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளன. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..