விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை லாஸ்லயா. இலங்கையைச் சேர்ந்த இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கவினை காதலித்து வந்ததால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்ததும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.
பிறகு தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவரும் நிலையில் இவருடைய நடிப்பில் முதன்முறையாக கூகுள் கூட்டப்பன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் பாராட்டப்பட்டது இந்த படத்தினை அடுத்த அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் குண்டாக மிகவும் கொழுகொழுவென அழகாக இருந்து வந்த லாஸ்லியா திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தொடங்கியதும் மிகவும் ஸ்லிம்மாக மாறினார். அதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் அடிக்கடி தன்னுடைய அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மேலும் இதனை அடுத்து அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்த வருகிறது எனவே இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி வருகிறார் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற டிரான்ஸ்பரெண்டான புடவையில் ஸ்லீவ் பிளஸ்சில் போட்டோக்களை லாஸ்லியா நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட சில மணி நேரங்களிலேயே அதிகப்படியான லைக்குகளை பெற்று வருகிறது. மேலும் தொடர்ந்தும் ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் சேலையில் ஒரு செம போட்டோ ஷூட் என கூறி வருகிறார்கள்.