பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது இவ்வாறு அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த வண்ணம் இருப்பது மட்டுமல்லாமல் டிஆர்பி யில் முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு மிக பிடித்த நிகழ்ச்சி ஆகும் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் பாகத்தில் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் மாபெரும் ரசிகர் கூட்டத்தை தனக்கென உருவாக்கியவர் தான் லாஸ்லியா.
இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் இவர் கவின் உடன் சேர்த்து வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததன் பிறகு இருவரும் நேருக்கு நேர் முகம் கூட பார்த்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிக்பாஸ் பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவான பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் இத் திரைப்படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறாராம். பொதுவாக லாஸ்லியா சமூகவலைத்தள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.
அந்த வகையில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் பாவாடை அணிந்து கொண்டு செம குத்தாட்டம் போடும் ஒரு அரியா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ நடிகை லாஸ்லியா வெளியிட்ட டான்ஸ் வீடியோ.
lossliya pic.twitter.com/CgCbry1M17
— Tamil360Newz (@tamil360newz) September 15, 2021