இணையதளத்தில் வைரலாகும் 18 வயது லாஸ்லியாவின் புகைப்படம்.!

losliya-tamil360newz
losliya-tamil360newz

இலங்கையைச் சார்ந்த ஒரு பெண் தற்போது தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துயுள்ளார் என்றால் அது லாஸ்லியா தான். இவர் ஆரம்பத்தில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடர்ந்தார் இதனையடுத்து அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று கூற வேண்டும்.

அந்த வகையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதன் மூலம் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு  லாஸ்லியா என்ற கணக்கை ஓபன் செய்து அதிகப்படியான ரசிகர்களைக் உருவாக்கினார்கள் இதன் மூலமாகவே அவர் குறுகியகாலத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்தார் லாஸ்லியாவுக்கு மக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து அவர் விருது விழா என பலவற்றில் கலந்து கொண்டு தனது தேகத்தை காட்டி வந்தார் இதனையடுத்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகளும் குறைந்தன அந்த வகையில் தற்போது அவர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் இது வருகிறார் .

இப்படத்தில் இவர்களுடன் இணைந்து சதீஷ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர் இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் எதிரி உள்ளது இந்த நிலையில் சதீஷ் பிறந்த நாளன்று பிரண்ட்ஷிப் பட குழுவினர் லாஸ்லியா இருக்கும் பிரண்ட்ஷிப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி வந்த நிலையில் தற்பொழுது லாஸ்லியா 18 வயதில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அத்தகைய புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டாக்க அவரது ரசிகர்கள் தற்போது முயற்சித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.