கவர்ச்சி பக்கம் திரும்பிய நடிகை லாஸ்லியா – உள்ளாடை தெரியும் படியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்பு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே அறிமுகமானவர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவுக்கு ஆர்மிகளெல்லாம் உருவாகின. பிக் பாஸ் வீட்டில் இவர் சிறப்பாக விளையாடி நீண்ட நாட்கள் பயணித்தார்.

இதுபோக பிக்பாஸ் வீட்டில் கவினுடன் ரொமென்ஸ் செய்து பல ரசிகர்களை அள்ளினார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த லாஸ்லியாவிற்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இதனிடையே முதல் படமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவர்களுடன் காமெடி நடிகர் சதீஷும் இணைந்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. பின்பு தற்போது இவர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும் ஒரு பக்கம் அவரது சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தவில்லை. அந்த வகையில் தொடர்ந்து இவர் மார்டன் ட்ரெசில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை லாஸ்லியா வெள்ளை நிற உடையில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும்.

அளவிற்கு கவர்ச்சியில் செம கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.

losliya
losliya
losliya
losliya

Leave a Comment