இலங்கையில் கல்லூரி படிப்பை முடித்து பின்பு தமிழ் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஒரு கட்டத்தில் இவர் தமிழில் கை மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது ஆம் லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு சநீண்ட நாட்கள் பயணித்தார்.
மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் மற்றொரு போட்டியாளராக களமிறங்கிய கவின் என்பவருடன் காதல் மலர்ந்தது இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக பேசித் திரிந்த வந்தனர் ஒரு நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் ஃபேமிலி ரவுண்டில் லாஸ்லியாவின் அப்பா வந்தது கொஞ்சம் கோபமாக பேசியதால் பின்பு கவினிடம் அதிகம் பேசாமல் விலகி விட்டார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் லாஸ்லியா சுத்தமாக பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு லாஸ்லியாவிற்கும் தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன அந்த வகையில் முதல் திரைப்படமாக கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகரான சதீஷும் இணைந்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இதன் மூலம் தமிழ் சினிமாவில் மென்மேலும் பிரபலமடைந்தார் தற்போது லாஸ்லியா கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் தர்ஷன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் அந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி, நடித்தும் வருகிறார்.
இப்படி சினிமா துறையில் பிஸியாக நடித்து வந்தாலும் லாஸ்லியாவின் ரசிகர்களுக்காக அவர் தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை நிற உடையில் பீச்சில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.