கொழுக் மொழுக்கின்னு இருந்த பிக்பாஸ் லாஸ்லியாவா இது.? இப்படி மாறிட்டாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

losliya

திறமையும் அழகும் இருந்தால் எந்த உயரத்தை  வேண்டுமானாலும் மீடியோ உலகில் அடைய முடியும் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தமிழில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடி எடுத்து வைத்து தனது திறமையை படிப்படியாக உயர்த்தி பிக்பாஸ் வீட்டிலேயே ஓரளவு மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்  லாஸ்லியா.

வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் முதலில் ஹர்பஜன் சிங் உடன் கைகோர்த்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் கைகோர்த்து ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பிரண்ட்ஷிப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து லாஸ்லியாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

தற்போதுகூட பிக் பாஸ் வீட்டில் பிரபலமடைந்த தர்ஷன் உடன் கைகோர்த்து இவர் கூகுள் குட் டாப்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார்தயாரிக்கும் நடித்து வருகிறார். சினிமா உலகில் படவாய்ப்பு கைப்பற்ற கைப்பற்ற தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு வருகிறார் லாஸ்லியா.

ஆரம்பத்தில் சற்று கொழுகொழுகென்று இருந்த லாஸ்லியா தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கடுமையாக ஜிம் ஒர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து  தம்மாதுண்டு டிரஸ் போட்டாலும் இவரது அழகு நன்றாக தெரிகிறது என்பது போல இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மாடர்ன் டிரஸ்ஸில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த பிக்பாஸ் லாஸ்லியாவா இது  கூறி கமென்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள் . இதோ லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

losliya
losliya