சினிமா உலகில் அடியெடுத்து வைக்க அழகும், திறமையும் இருந்தால் போதும்.. இப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியும் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை சரியாக அவர் உணர்ந்து சூப்பராக விளையாடினார் இருப்பினும் அவரால் இறுதிவரை தாக்கு பிடிக்க முடியவில்லை வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருந்தனர் அதை தக்க வைத்துக் கொள்ள லாஸ்லியா அவ்வபொழுது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது முதலாவதாக ஹர்பஜன்சிங் உடன் கைகோர்த்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடியதும் மேலும் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பா என்னும் படத்திலும் லாஸ்லியா முதன்மை வேடத்தில் நடித்தார்.
இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை அதன் பிறகு லாஸ்லியாவுக்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் மற்ற கில்மா நடிகைகள் போல இவரும் இவரும் தற்பொழுது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை லாஸ்லியா தம்மாதுண்டு பனியனை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க டிரஸ் அழகாக இருக்கு அது பிரச்சனை இல்ல.. கண்ணாடியை இந்த தான் வைப்பீங்களா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை..