கிழிந்த பேண்டை போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு தரிசனம் காட்டிய லாஸ்லியா – வைரலாகும் புகைப்படம்.

losliya--
losliya-

இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் பிக்பாஸ் வீட்டில் தனது ரொமாண்டிக், காதல், சென்டிமென்ட் என அனைத்தையும் அற்புதமாக அவர் வெளிப்படுத்தியதால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

மேலும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களை கண்காணித்தனர் வெளியே வந்த லாஸ்லியாவுக்கு எடுத்தவுடனேயே சினிமா வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் பிளாக் ஷீப் தயாரிப்பு நிறுவனம் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா, சதீஷ், அர்ஜுன் ஆகியவர்களை வைத்து பிரண்ட்ஷிப் என்னும் ஒரு சூப்பர்ஹிட் படத்தை எடுத்து அசத்தினார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

லாஸ்லியா இதைத்தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் கூகுள் குட்டப்பா என்னும் திரைப்படத்தில் தர்ஷன் உடன் கைகோர்த்து நடித்துள்ளார் இந்த படம் நடிக்கும் பொழுது ஒரு படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது இது குறித்து அவர்களிடம் கேட்கும் போது நாங்கள் அண்ணன் தங்கையாக பழகி உள்ளோம்.

படுக்கையறை காட்சிகளை நாங்கள் ஒரு காட்சியாகவே பார்க்கிறோமே தவிர அதில் வேறு எதுவும் கிடையாது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு எதற்கும் லாஸ்லியா பதிலளிக்காமல் இருந்து வருகிறார் இந்த நிலையில் நடிகை லாஸ்லியா கிழிந்த பேண்டை போட்டுக்கொண்டு புதிய நோக்கில் தனது அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

losliya-
losliya-