தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். மேலும் அதே சீசனில் கலந்துகொண்ட சக போட்டியாளரான கவின்.
உடன் காதல் வயப்பட்டு இவர்களது ரொமான்ஸ் அப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் செம்ம டிரெண்ட் ஆகி வந்தது. மேலும் லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்மி எல்லாம் உருவாகின. இலங்கையிலிருந்து வந்த லாஸ்லியா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்புவார்.
என எதிர்பார்த்த நிலையில் ஆனால் இவர் தமிழ் நாட்டிலேயே தங்கி தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி முதல் படமாக பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தற்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களை சென்றடைந்தது. மேலும் நடிகர் அஸ்வினுடன் இணைந்து ஆல்பம் பாடல்களிலும் நடனம் ஆடி அசத்தியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் லாஸ்லியா சில மாதங்களாக அவரது உடல் எடையை குறைத்து வருகிறார். மேலும் அவர் உடல் எடையை குறைத்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மிகவும் ஸ்லிம்மாக மாறி வரும் லாஸ்லியா உடலை வில்லாக வளைத்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.