பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா. இவர் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
இவருக்கும் கவினுக்கு இடையே காதல் உள்ளது என ரசிகர்கள் அவ்வப்போது சில சர்ச்சைகளை எழுப்பி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லாஸ்லியா இது எங்களது பர்சனல் விஷயம் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என கூறியிருந்தார்.
அந்தவகையில் இவர் தற்போது தர்ஷனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் இணைந்து மற்றொரு திரைப் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
மேலும் அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது ஃப்ரெண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் அர்ஜுன் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் அதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஒரு பாடலுக்கு தாவணி பாவடையில் கவர்ச்சியாக பம்பரமாய் சுற்றி நடனம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.