மினுமினுக்கும் உடையில் தனது அழகை காட்டும் லாஸ்லியா – புகைப்படத்தை பார்த்து கிளாமர் பக்கம் திருப்பிவிட்டார் என்று கூறும் ரசிகர்கள்.

losliya

இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் பயணித்துக்கொண்டிருந்த லாஸ்லியாவை தேடி கண்டு பிடித்து உள்ளே இழுத்துப் போட்டது விஜய் டிவி தொலைக்காட்சி. உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 – ல் இவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை நோக்கி பயணித்தரோ இல்லையோ கவின் மீது காதல் வயப்பட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்தார். nவெளியே வந்த லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது எடுத்தவுடனேயே இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் லாஸ்லியா .

படத்தின் கதைக்கு என்ன தேவையோ அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்ததாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பில் உருவாகி வரும் படம் கூகுள் குட்டாப்பா.

இந்த படத்தில் லாஸ்லியா  ஹீரோயின்னாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் தர்ஷன் நடிக்கிறார். இப்படி போய்க் கொண்டிருக்க மறுபக்கம் நடிகையை லாஸ்லியா முன்பு போல் இல்லாமல் ஜிம்மே கதியேனே கிடந்தது தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து . செம்ம ஸ்லிம்மாக  மாறி இருக்கிறார்.

அதையே காட்டும் வகையில் சமீப காலமாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் சற்று கிளாமரை காட்டியபடி வலம் வருகிறார் இப்பொழுது கூட நடிகை லாஸ்லியா. டைட்டான ட்ரெஸ்ஸில் தனது எடுப்பான அழகை சற்று தூக்கி காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

losliya
losliya
losliya