வொர்க் அவுட் செய்து தனது குட்டி தொப்பையை குறைத்த பிக்பாஸ் லாஸ்லியா – வைரல் புகைப்படம் இதோ.

losliya

சினிமா உலகைப் பொறுத்தவரை திறமையும் சற்று கவர்ச்சியையும் காட்டி இருந்தால் போதும் அவர்கள் எடுத்தவுடனேயே அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி சினிமாவில் ஜொலிக்க முடியும் அதை செய்து வருபவர்தான் நடிகை லாஸ்லியா இலங்கை தமிழராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி சிறப்பாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் கலந்து கொண்டு அறிமுகமானார் பிக்பாஸ் வீட்டில் இவர் காதல், ரொமான்ஸ், சென்டிமெண்ட் என எல்லாவற்றிலும் தனது திறமையை காட்டியதால் பிரபலங்களின் கண்களில் பட தொடங்கினார்.

மேலும் ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முன்னு இருந்ததால் ரசிகர்களை எப்படி கவர்ந்து இருந்தாரோ அதுபோலக் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கவர்ந்து இழுத்தார் வெளிவந்த உடனேயே பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படத்தில் ஹர்பஜன்சிங் உடன் இணைந்து இந்த  திரைப்படத்தில் நடித்திருந்தார்.

படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தர்ஷன் உடன் கை கோர்த்தது கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி சினிமா உலகில் அடுத்த படைப்பை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பதால் தற்போது கொழுக்கு மொழுக்கென்று இருந்த உடம்பை குறைத்து. செம கும்முன்னு மாறி உள்ளார்.

லாஸ்லியா சமீப காலமாக ஜிம்மே கதி என கிடந்து உடல் எடையை குறைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்ப லாஸ்லியா மாடர்ன் ட்ரஸில் செம கும்முனு இருக்கும் புகைப்படம் இதோ.

losliya
losliya