லாஸ்லியாவின் அழகைப் பார்த்து உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

losliya

lasliya photo: சினிமா உலகில் ஒரு நடிகையாக உள்நுழைய சற்று அழகும் மற்றும் புன்னகையால் வசீகரிக்கும் சிரிப்பும் இருந்தால் போதும் ரசிகர்கள் உடனே ஏற்றுக் கொள்வது வழக்கம். அதுவும் நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு பிரபலம் அடைந்தால் போதும் ரசிகர்கள் ஆர்மி என எதையாவது ஒன்றை தொடங்கி அவரை மிக பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றனர்.

இதனால் இயக்குனர்களும் இவரை வைத்து படம் எடுத்தால் அவரது ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என கணக்குப் போட்டு அவரை படத்தில் நடிக்க வைப்பது வழக்கம் அப்படியே எங்கேயோ ஒரு மூலையில் கிடந்த இலங்கை பெண்ணான லாஸ்லியாவை கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை அடுத்து அவருக்கு நல்லதொரு இமேஜை கிடைத்ததன் மூலம் அவர்கள் சினிமா உலகில் நுழைந்தார்.

அந்த வகையில் இவர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுடன் இணைந்து என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இத் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரலானது இப்படத்தை தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலை படத்தின் மூலம் புகழ் பெற்ற ஆரி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

என்னதான் இப்படியே சினிமாவுலகில் பட வாய்ப்புகள் குவிந்தாலும் இதற்கு காரணம் ரசிகர் என்பதை நன்கு புரிந்து கொண்டதால் லாஸ்லியா அவர்களுக்காக அவ்வபொழுது கியுட்டான் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் கண்ணை பறிக்கும் கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார் இதோ அந்த புகைப்படம்.

losliya
losliya
losliya