சினிமா உலகில் கால் தடுக்கும் பதிக்கும் புதுமுக நடிகைகள் பலரும் அப்பாவி போல நடிப்பது வழக்கம் பின் பட வாய்ப்பு இல்லை என்றால் கில்மா நடிகையிலேயே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு ஆடையை குறைத்துக் கொண்டு கிளாமர் காட்டுவார்கள். அப்படி தான் நடிகை லாஸ்லியா ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாதவது போல் இருந்தார்.
ஆனால் போகப் போக அவர் முற்றிலும் மாறிப் போனார். பிக்பாஸ் வீட்டில் ஒன்னும் தெரியாத பெண் போல அப்பாவியாக மூஞ்சியை வைத்துக்கொண்டு இருந்தார். இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமும் உருவானது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு வெள்ளி திரையில் பட வாய்ப்புகள் குவிந்தன முதலாவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங்.
உடன் லாஸ்லியா கைகோர்த்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கூகுள் குட்டப்பா திரைப்படம் ஓரளவு சுமாராகவே ஓடியது. அதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் நடிகை லாஸ்லியா மற்ற நடிகைகளை போல இவரும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும்..
புகைப்படம், வீடியோ வெளியிடுவது மற்றும் ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கத்தில் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
அந்த வகையில் இப்பொழுது கூட நடிகை லாஸ்லியா பாறையில் உட்கார்ந்து கொண்டு தனது அழகை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார் புகைப்படத்தை பார்த்த வரவர நீங்க கிளாமர் பக்கம் தாவுர மாதிரி இருக்கு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே நடிகை லாஸ்லியா வெளியிட்ட அந்த புகைப்படத்தை..