விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்கள். அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 3 இன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் லாஸ்லியா.
இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் தற்போது கவர்ச்சி நடிகையாகவும் இணையதளத்தில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் பற்றிய பல சர்ச்சையான செய்திகளும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது எல்லாம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத லாஸ்லியா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மிகவும் காம பார்வையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.