என்ன அழகுடா.. ப்ளூ கலர் சேரியில் தேவதை போல் ஜொலிக்கும் லாஸ்லியா.!

losliya-

இலங்கைப் பெண்ணான லாஸ்லியா கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் பக்கம் அழைத்து வரப்பட்டார். பிக்பாஸில் வீட்டில் காதல், சென்டிமென்ட், ரொமான்டிக் என அனைத்தையும் வெளிப்படுத்தியதால் இவருக்கு ரசிகர்கள் உருவாகத் தொடங்கினார்.

இருப்பினும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அவரால் வர முடியவில்லை. வெளியே வந்த அவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர் அதன் காரணமாகவே வெள்ளித்திரையில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிளாக் ஷீப் என்ற நிறுவனம் தயாரித்த பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்திய இருந்தனர். படம் வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்று அசத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை லாஸ்லியா கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பில் உருவாகி வரும் கூகுள் கூட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் லாஸ்லியா உடன் இணைந்து பிக் பாஸ் தர்ஷன்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்பதால் நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது லாஸ்லியா ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

losliya-losliya-
losliya-

இப்படி சினிமாவுலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் நடிகை லாஸ்லியா அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து கொடுத்து வருகிறார் அதுபோல தற்போது ப்ளூ கலர் சேரியில் செம கும்முன்னு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார்.

losliya-
losliya-