நல்ல நாள் அதுவுமா கவர்ச்சி பக்கம் திரும்பிய லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

losliya

மீடியா உலகில் அழகும், சற்று திறமையும் இருந்தால் போதும் அந்த பிரபலம் எங்கு இருந்தாலும் பிரபலம் அடைய முடியும் அதை தற்போது நிகழ்த்தி காட்டி உள்ளவர்தான் லாஸ்லியா. இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக பயணித்துக் கொண்டு இருந்தவர்.

தமிழில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 – ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் வெளியே வந்த அவருக்கு எதிர்பாராதவிதமாக படவாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கியது.

அந்த வகையில் பிளாக் ஷீப் தயாரிப்பில் இவர் முதலில் நடித்த திரைப்படம் பிரெண்ட்ஷிப் இந்த படத்தில் லாஸ்லியாவுடன் கைகோர்த்து ஹர்பஜன்சிங், சதீஷ் போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்து இருந்தனர் இந்த படமும் சிறப்பாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் இப்போ கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில், நடிப்பில் உருவாகிவரும் கூகுள் குட்டப்பா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுலகில் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருவதால் நடிகை லாஸ்லியா தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறி இருக்கிறார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு கூட நடிகை லாஸ்லியா மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டியபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன நல்ல நாள் அதுவுமா கவர்ச்சி பக்கம் திரும்பி விட்டீர்கள் என கூறி கலாய்த்துக் கொண்டு வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

losliya
losliya