இளம் நடிகருடன் நெருக்கம் காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்.

lossliya-3

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து அதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த விக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகளவில் பிரசித்தி பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததால் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்து தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை லாஸ்லியா.

இவர் நடிப்பில் சமீபத்தில் பிரெண்ட்ஷிப்   திரைப்படம் வெளிவந்தது இதனை தொடர்ந்து லாஸ்லியா மற்றும் தர்ஷன் இவர்கள் கூட்டணியில் கூகுள் குட்டப்பன்   திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் தர்ஷன்  நடித்து வருகிறார்,

ஏற்கனவே இப்படத்தில் சில காட்சிகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.அதோடு மட்டுமல்லாமல் அந்த காட்சியில் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் எனவே இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

lossliya
lossliya

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் இவ்வாறு கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில் மீண்டும் நடிகை லாஸ்லியா மற்றும் நடிகர் தர்ஷன் இருவரும் நெருக்கமாக நின்று கட்டி பிடித்துள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தர்ஷனை தனது அண்ணன் என்று கூறிவந்த லாஸ்லியா சில காலங்களாக நெருக்கம் காட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்திவுள்ளது.