சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வருவர்கள் அதிகம் அதே சமயம் பிற மொழியில் இருந்து தமிழ் பக்கம் வந்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்த பேரையும் புகழையும் சம்பாதித்து பிரபலமடைந்தும் உள்ளனர் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்தார்..
பிக்பாஸ் வீட்டுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் சைலண்டாக இருந்தாலும் போகப்போக மற்றவர்களைப் போல இவரும் வாய் அடிக்க ஆரம்பித்தார் அதனாலயே என்ன போய் இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியாமல் வெளியேறினார் வெளியே வந்த அவருக்கு ரசிகர்கள் அதிக சப்போர்ட் செய்தனர்.
மேலும் பட வாய்ப்புகளும் கிடைத்தன முதலில் பிளாக் ஷீப் நிறுவனத்துடன் கைகோர்த்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார் இந்த படத்தில் லாஸ்லியா உடன் ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று ஓடியது அதை தொடர்ந்து நடிகை லாஸ்லியா நடித்த திரைப்படம் கூகுள் குட்டப்பா..
இது ஒரு ரீமேக திரைப்படமாக இருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.. இப்போ ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து வருகிறார் அதேசமயம் விளம்பர படங்களிலும் நடித்து நன்றாகவே காசு பார்த்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது..
இப்படி திரை உலகில் இருந்தாலும் தனக்கும் ரசிகர்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட இவர் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அண்மை காலமாக வெளியிடுகிறார் அதுவும் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறி இருக்கிறார் இப்பொ நடிகை லாஸ்லியா புதிய ஹேர் ஸ்டைலில் செம்ம அழகாக இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..