ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர்!! வீடியோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3  மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகளையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஹீரோயினாக  நடித்துள்ளார். மேலும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ஜுன், ஜீவா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பிரண்ட்ஷிப் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் ரிலீீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

losliya3
losliya3

இப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கி உள்ளார்கள். உதயகுமார் என்பவர் இசையமைத்துள்ளார்.  இப்படத்தை அப்டேட்டுகள் சில காலங்களாகவே இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

losliyafriendship

அந்த வகையில் பயம் என்பது ஒரு உணர்வு அது ஒரு தடவை போய்விட்டால் திரும்ப வரவே வராது என்ற டயலாக்குடன் ஆரம்பிக்கும் படத்தின் டீசர் மிகவும் பரபரப்பாக உள்ளது.

friendship23

லாஸ்லியாவின் அழகிய நடிப்பும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் சதீஷின் காமெடி போன்றவற்றால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.