தொப்பையும் தொந்தியுமாக நடிகை லட்சுமி மேனன்..! இணையத்தில் வெளியான வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

lakshmi-menon-2

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் பள்ளி படிக்கும் இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து விஷாலுடன் பாண்டியநாடு மற்றும் உதயநிதி உடன் நான் சிகப்பு மனிதன் என பல திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகை தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் என்ற திரைப்படத்தில் கூட அஜித்திற்கு தங்கையாக நடித்து இருப்பார்.

இவ்வாறு திரையில் பிசியாக இருந்து வந்த நமது நடிகை ஒருகட்டத்தில் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் தன்னுடைய பட்டபடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் லக்ஷ்மி மேனன் எப்பொழுது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து ரசிகர்கள லக்ஷ்மி மேனனா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

lakshmi menon-1
lakshmi menon-1

ஏனெனில் இந்த வீடியோவில் நமது நடிகை தொப்பையும் தோந்தியுமாக இருப்பது மட்டுமில்லாமல் அவருக்கு வயதான தோற்றம் உள்ளது போல் காணப்படுகிறார். இதோ நடிகை லட்சுமிமேனன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ.