தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கும்கி இத்திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் தான் லட்சுமி மேனன்.
இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் சேர்ந்த நடிப்பை வெளிக் காட்டி அதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் கூட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இந்நிலையில் நமது நடிகைகள் வெகு காலமாக சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வருகிறார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன்னுடைய மேல்படிப்புகாக இவர் வெளிநாடு செல்ல இருந்தது ஆகையால்தான் எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போயிற்று.
ஆனால் தற்போது லட்சுமி மேனன் இரண்டு தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்தை கையில் வைத்துள்ளார். என்னதான் இவர் சமீபத்தில் திரைப்படத்தில் நடிக்காவிட்டாலும் அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பொழுது ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இவ்வாறு அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர் நடனமாடும்போது மிகவும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லூசான டீசர்ட் அணிந்து இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
இது நடிகை லட்சுமி மேனன் ட்ரெயினில் குத்தாட்டம் போட்ட வீடியோ.