தன்னுடைய காதல் உறவு பற்றி முதன் முறையாக வாயைத் திறந்த லட்சுமி மேனன்.! என்ன கோரியுள்ளார் பார்த்தீர்களா

lakshmi monan
lakshmi monan

இளம் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லக்ஷ்மி மேனன். இவர் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்த சுந்தர பாண்டி திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கும்கி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் இன்னும் பல வெற்றித் திரைப்படங்களை தந்தார்.

இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனது கல்லூரி வாழ்க்கையை பார்த்து வந்தார். கல்லூரி படித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வரும் பொழுது மிகவும் குண்டாக ஆன்ட்டி மாறி ஆனால் திரைப்படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் கடைசியாக புலிக்குத்தி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.  அதன்பிறகு இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெறவேண்டும் என்பதற்காக தனது உடல் எடையைக் குறைத்து தற்போதுதான் பழைய நிலைமைக்கு மாறி உள்ளார். எனவே தற்பொழுது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

lakshmi menan
lakshmi menan

அந்தவகையில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த லக்ஷ்மி மேனன் தனது காதலைப் பற்றியும் கூறியுள்ளார். ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஆம்,  நீண்ட காலங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.