நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு படு மோசமான டூ பீஸில் நடிகை லட்சுமி மேனன்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

lakshmi-menon-0
lakshmi-menon-0

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அதுமட்டுமில்லாமல் இவர் சினிமாவில் முதன் முதலாக மலையாள திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு என்ற திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார்.

பின்னர் தமிழில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன்  போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார் இந்நிலையில் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் அவர் உதட்டு முத்தக்காட்சியில் நடித்தது ரசிகர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரெக்க திரைப்படத்தில் தான் கடைசியில் நடித்திருந்தார் அதன்பிறகு திரையுலகில் அவருடைய முகத்தை கூட பார்க்க முடியவில்லை.பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்கூத்து பாண்டி என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏஜிபி  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த  திரைப்படமானது காதல் காமெடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கமர்சியல் திரைப்படமாக அமைந்துள்ளது மேலும் இந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக கருதப்படுகிறது.

lakshmi menon-1
lakshmi menon-1

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி மேனன் முதல் முறையாக 2 பீஸ் அணிந்து கொண்டு மிக மோசமான பார்சிகள் தரிசனம் கொடுக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்து ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.