இளம் வயதிலிருந்தே சினிமாவுலகில் நடித்து வருபவர் நடிகை குஷ்பு.
90 காலகட்டங்களில் ரசிகர்களின் ராணியாக வலம் வந்த குஷ்புவிற்கு பல ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கோயிலைக் கட்டி அழகு பார்த்தார்கள்.
90 காலகட்டங்களில் ஆடையின் அளவை குறைத்துக் நடித்ததால் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன அதோடு மட்டுமல்லாமல் நடித்த பெரும்பாலான படங்கள் முன்னணி நடிகரின் படங்களாக இருந்ததால் தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி அசைக்க முடியாத ஒரு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் அவதாரம் எடுத்தார்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் சினிமாவை உதறித் தள்ளிவிட்டு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு அவ்வப்போது படங்கள்,சீரியல் நடித்தாலும் பெரும்பாலும் அரசியலில் ஈடுபட தொடங்கினார்.
தற்போது ஒரு பெரியகட்சியில் இணைந்து தனது செயல் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் நடிகை பாரா என்பவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார் நடிகை குஷ்பு. இதோ அந்த புகைப்படம்.