80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு ஆரம்ப காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் இவர் முதல் படமான தர்மத்தின் தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் குஷ்பு இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது இதனைத் தொடர்ந்து அவர் வெற்றி விழா கிழக்கு வாசல் நடிகன் போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.
ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியதால் சற்று கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இருப்பினும் அதை திறம்பட கையாண்டு என்பது தொன்னூறு காலகட்டங்களில் மற்ற வேலை தவிடுபொடியாக்கிய நடிகை குஷ்பு இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் முக்கியத்துவம் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு படிப்படியாக சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார் குஷ்பூ. சமீபகாலமாக அவர் அரசியல் இறங்கியதால் சினிமாவில் வெகுநாட்களாக நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் அவர் சினிமா உலகில் re -entry கொடுதுயுள்ளார். குஷ்பூ தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் குஷ்பூ உடன் இணைந்து மீனா நயன்தாரா யோகி பாபு போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன.இப்படத்திற்காக நடிகை குஷ்பு அவர்கள் தனது உடல் எடையை குறைத்து ஹீரோயின் போல மாறி உள்ளார் இதனை பார்த்த அனைவரும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் இருந்து வருகிறார்கள் கொழுக் மொழுக் என்று இருந்த குஷ்பூ வா இப்படி மாறி உள்ளார் என புகைப்படத்தை உற்று நோக்கிய பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
When you don’t need words.. ❤️ pic.twitter.com/ApNa7ORiDo
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 3, 2020