நான் தற்பொழுது பலபலன்னு இருக்க காரணம் இதுதான்.! உண்மையை கூறிய நடிகை குஷ்பூ.!

kusboo-tamil360newz

Actress kusboo silm new look photo: சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை குஷ்பு ஆனால் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் இறங்கியுள்ளார். தற்பொழுது  இவ்விரண்டிலும் பிரபலமடைய காரணம் சினிமா உலகில் வெற்றி அடைந்ததே. இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் வெகு விரைவிலேயே நடிக்க தொடங்கினார் அதன் விளைவாக தமிழ் சினிமா மற்றும் பிரபலங்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமடைந்தார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் மேலும் பிரபலம் அடைய முக்கியத்துவம் உள்ள கதைகளை படத்தில் நடித்தார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களான தர்மத்தின் தலைவன், கிழக்கு வாசல் வெற்றி விழா விரலுக்கேத்த வீக்கம், கல்யாண கலாட்டா, சுயம்வரம், ஏட்டு பட்டி ராசா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார் இதனைத் தொடர்ந்து அவர் இயக்குனர் சுந்தர்.c அவர்களை திருமணம் செய்து கொண்டு படிப்படியாக சினிமாவிலிருந்து விலகினார்.

இதனை எடுத்து சினிமாவில்தான் விலகினோம் மற்றவற்றில் தன்னை எண்ணினார் அதன் விளைவாக தற்போது அரசியல் பிரவேசம் கண்டுள்ளார் அதிலும் தனது கவனத்தை செலுத்திய சிறப்பாக வந்துகொண்டிருக்கிறார் இருப்பினும் அவர் தொழில் சினிமா என்பதை உணர்ந்து வருகின்ற ஒருசில படங்களில் ஏற்று நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக தனது உடல் எடையை சின்ன பொண் போல மாறி உள்ளார். இதனை அறிந்த  ரசிகர்கள் விடாதே எப்படி இப்படி மாறினீர்கள் என விடாது கேட்டிருந்தனர் தற்போது அதற்கு பதில் அளித்துள்ளார் குஷ்பு நல்ல ஒர்க் அவுட் நல்ல ரிசல்ட் தருகிறது கூறினார் மேலும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுயுள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

kusboo
kusboo