முதுகில் புதிய டாட்டூ குத்திய குஷ்பு பார்த்து ஜொள்ளு விடும் இளசுகள்.!

kusboo
kusboo

நடிகை குஷ்பூ சினிமா ஆரம்பத்தில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கிளாமர் மற்றும் திறமையை காட்டி நடித்ததன் காரணமாக இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆம் எடுத்த உடனேயே ரஜினி விஜயகாந்த் பிரபு சத்யராஜ் சரத்குமார் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

தொடர்ந்து சினிமாவில் ஓடிக்கொண்டிருந்தாலும் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது இரு பெண் குழந்தைகள் இருக்கின் றனர். சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும்.தொலைக்காட்சிகளில் சீரியல் மற்றும் ஷோக்களில் கலந்து கொண்டு வலம் வந்தார்.

இப்படி பயணித்துக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியல் பிரதேசத்திலும் களமிறங்கினார் ஆம் திமுகவில் முதலில் இருந்தால் அதன் பின் காங்கிரஸ் இப்போ பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பு  ரஜினியின் அண்ணாத்தா திரைப்படத்திற்காக  உடல் எடையை திடீரென குறைத்து அந்த திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது ஸ்லிம்மாக இருக்கும் குஷ்பு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இப்ப கூட நடிகை குஷ்பு முதுகில் புதிதாக ஒரு டேட்டா பகுத்தி உள்ளார் அதை வெளிக்காட்டும் வகையில் பின்னாடி ஜன்னல் வச்ச ஜாக்கெட் ஒன்றை போட்டுக்கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது.

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூட இந்த வயசிலும் உங்களுக்கு டாட்டூ  தேவையா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

kusboo
kusboo