பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள். இவ்வாறு தனது முதல் படத்திலேயே பிரபலமடைந்து விட்டு பிறகு சினிமாவில் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.
அந்தவகையில் 90 காலகட்டத்தில் தான் பல நடிகைகள் ஒரு படத்தில் நடித்து பிரபலமடைந்த விட்டு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் தனது சொந்த வாழ்க்கையை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கிருத்திகா.
2007ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிறப்பு இத்திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் உலக அழகி நான் தான் என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதன் பிறகு சுத்தமாக சினிமாவின் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார்த.ற்பொழுது ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
எனவே தொடர்ந்து இவர் தமிழ் உட்பட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இன்ஸ்டாகிராமில் கீர்த்திகா தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.