பலான பட நடிகைகளையே பஸ்பம் ஆக்கும் அளவிற்கு வெறும் டவலுடன் நடிகை கிரண்..! இந்த வயசுலயும் இப்படி ஒரு போஸா..!

kiran
kiran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் இவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஜெமினி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் கிரண் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விட்டார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித்தின் வில்லன் திரைப்படத்திலும் கமலஹாசனின் அன்பே சிவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகைக்கு கவர்ச்சி நாயகி என அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் தான் காரணம் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலில் நமது நடிகை பிகினி உடையில் மோசமான காட்சியில் நடித்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த விட்டது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சுந்தர்சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் கூட ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் உடல் எடை கூடியதன் காரணமாக பெரும்பாலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கு மாறாக துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

என்னதான் உடல் எடை கூடி வயதான நிலையிலும் தன்னுடைய கவர்ச்சிக்கு மட்டும் இன்னும் இளமை இருக்கிறது என்பதை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிரூபித்து வருகிறார் நடிகை கிரண்.சமீபத்தில் குளியலறையில் குளித்து விட்டு வெறும் டவல் மட்டும் அணிந்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பல்வேறு ரசிகர்களும் கோக்கு மாக்காண வார்த்தைகளை கொட்டி வர்ணித்து வருகிறார்கள்.