தமிழ் பிரபல நடிகை ஒருவர் என்னுடன் பழகுவதற்கு ஒன்றரை லட்சம் கேட்டு வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் அதற்கு கவர்ச்சி என்பதும் மிகவும் அவசியம்.
குடும்பப் பெண்ணாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறினால் அது வேலைக்கு ஆகாது. இதன் காரணமாக ஒரு சில நடிகைகள் நடித்த ஒரு சில திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் கூட பெரிதாக சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது.
அந்த வகையில் நடித்த ஒரு சில திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போனவர்தான் நடிகை கிரண். இவர் விக்ரம் நடித்த ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து கமலஹாசனின் அன்பே சிவம் உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன்னுடன் உரையாடுவதற்கும், பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், தன்னுடைய புகைப்படங்களை பெறுவதற்கும் என பல்வேறு இதழ்களின் கட்டணங்களை நியமித்துள்ளார்.
அதாவது கீரண் தன்னுடைய இணையதளத்தில் இது குறித்து பட்டியலிட்டுள்ளார். அதில் தன்னை நேரடியாக சந்தித்து பேசி பழகுவதற்காக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் நிறைய செய்துள்ளார். மேலும் சில மணி நேரங்கள் பொழுது கழித்து பேசிய அவருடன் டின்னர் சாப்பிடுவது இந்த 1.50 லட்சம் கட்டணம்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பெலியாகத ஹாட் புகைப்படங்கள் வேண்டுமானால் அதற்கு 2000 ரூபாய் கட்டணம் என்றும் இன்ஸ்டாகிராம் இல்லாத சில கமெண்டுகள் வேண்டும் என்றால் அதற்கு வெறும் நாற்பத்தி ஒன்பது ரூபாய் கட்டணம் கட்டினால் போதும். அதுபோக ஸ்பெஷல் ஹாட் படம் வேண்டுமென்றால் ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டும். அதேபோல் கீரணுடன் வீடியோ காலில் அரைமணி பேச வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாயும், 15 நிமிடங்கள் பேச வேண்டும் என்றால் ரூபாய் 13,000 கட்ட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
தற்பொழுது இவருக்கு 41 வயது தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இதேபோன்று முடிவெடுத்துள்ளார்.