சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த பல நடிகைகள் அவர்கள் செய்யும் சில தவறுகளால் தங்களது மொத்த மார்க்கெட்டயும் வீணாக்கி கொள்வார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கிரண்.
இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து அஜித், கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் சில படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு தனியாக குத்தாட்டம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.இவ்வாறு மற்ற படங்களிலும் பாடல்களில் குத்தாட்டம் போடும் காட்சிக்கு மட்டும் தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு சினிமாவில் இவரின் மொத்த மார்க்கெட்டும் காணாமல் போய்விட்டது. அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் குணச்சித்திர நடிகை, அக்கா போன்ற இத மாதிரி கேரக்டர்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இருந்தாலும் ஒரு நடிகை முன்னணி நடிகையாக நடித்து ஒருவரை குணச்சித்திர நடிகை போன்றவற்றில் நடிப்பது மிகவும் கடினம் எனவே இவரும் வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் தற்பொழுது கவர்ச்சியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது குண்டான உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார். அவ்வப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அதாவது சட்டை பட்டனை கழட்டி விட்டு தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.