மேக்கப் இல்லாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு ரசிகர்களை சூடேற்றும் கிரண்.! வைரலாகும் புகைப்படம்

kiran

முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த நடிகை கிரண். 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜெமினி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை கிரண்.

இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்துள்ளார். இருப்பினும் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார் இவர் கடைசியாக 2016ம் ஆண்டு இளமை ஊஞ்சல் என்ற திரைப்படத்தில் நடித்ததே கடைசி படமாகும்.

இந்த நிலையில் அவர் தனது இணையதளத்தில் அவ்வபொழுது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார். சில நடிகைகள் சினிமா துறையை விட்டு வெளியே வந்தாலும் தனது சோஷியல் மீடியாவில் தனது புகைப்படத்தை வெளியிடும் பொழுது மேக்கப் போட்டு தான் போட்டோ சோட்டை எடுத்து வருகிரார்கள்.

kiran
kiran

ஆனால் கிரண் ரத்தோட் அவர்கள் மேக்கப் இல்லாமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். ரசிகர்கள் அத்தகைய புகைப்படங்களை பார்த்து விட்டு இந்த வயசிலும் இப்படி இருக்கிறாரா என கூறிவருகிறார்கள்.

kiran
kiran
kiran
kiran