தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே செல்வராகவன் யோகிபாபு அபர்ணா தாஸ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். மேலும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து காதலர் தினத்தை முன்னிட்டு அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், அமிர்தா ஐயர் யாஷிகா ஆனந்த், என பல நடிகைகள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் பல கிரிக்கெட் வீரர்களும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டார்கள் இந்நிலையில் அரபிக் குத்து பாடல் வெளியாகி பல வாரங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை கிரண் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
let for the trend என்ற கேப்ஷன் உடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லேட் ஆனாலும் ரொம்ப ஹாட்டா இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகை கிரண் விஜயின் திருமலை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இவரின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் கமென்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்