தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு இவர் பார்ப்பதற்கு குண்டாக இருந்தாலும் சரி இவரைப் பார்த்து ரசிக்காத ரசிகர்களே கிடையாது ஏனெனில் அவருடைய பப்ளியான கண்ணமும் வட்டமான முகத்தோற்றமும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது உண்மைதான்.
அந்த வகையில் நமது நடிகைக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவானது மட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து பெருமை படுத்தி உள்ளார்கள். மேலும் நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தற்போது அவருக்கு வயது முதிர்ந்தாலும் சரி இதுவரை சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்ததே கிடையாது அந்த வகையில் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்று வருவது மட்டுமில்லாமல் சீரியலிலும் சிறந்து விளங்கி வருகிறார்.
அந்த வகையில் நமது நடிகை இயக்குனர் சுந்தர் சியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தனது கணவர் இயக்கம் பல்வேறு திரைப்படங்களையும் குஷ்புதான் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு கொலுக்கு முழுக்கு என இருந்த நமது குஷ்பு சமீபத்தில் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு இளம் நடிகை போல காட்சி அளிக்கிறீர்கள் என அவரை வர்ணிப்பது மட்டும் இல்லாமல்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அசந்து போய் விட்டார்கள்.